உங்களுக்கேற்ற வடிவமைப்பை நீங்களே உருவாக்கலாம்!

ஆம்!

அதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்க திகோசில்க்ஸ் முன்வந்திருக்கிறது.

உங்கள் மனதில் கற்பனை செய்து நீங்கள் கனவுகாணும் அந்த வடிவமைப்பின் மாதிரியையும் வண்ணச்சேர்க்கையையும் எங்களிடம் வழங்கினால் அந்த டிசைனில் உங்கள் விருப்பத்திற்கேற்ற பட்டுச்சேலை நெய்து வழங்கப்படும்.

இது தொடர்பாக எங்கள் உற்பத்தி மற்றும் வடிவமைப்பாளர் குழுவினருடன் நேரடியாகவோ அல்லது WhatsApp மூலமாகவோ நீங்கள் தொடர்புகொள்ளலாம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.